AIR INDIA டெல் அவிவ் செல்லும் விமானங்களை நிறுத்தியது

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக AIR INDIA அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்தியா கூறியுள்ளது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் Read More …