நான் எந்தவித மோசடியும் செய்யவில்லை முடிந்தால் வெளிப்படுத்துங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், தாம் எந்தவித மோசடியும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மோசடி செய்தவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108 ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு Read More …