IPL 2024 RCB vs PK: வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் RCB

வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் RCB இன்று (25) ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலப்பரீட்சை நடத்துகிறது வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் பெங்களூரு தோல்வியடைந்தது. எனவே இன்றைய போட்டியில் பெங்களூரு அணி Read More …

உலகக்கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் இலங்கையிக்கு

கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் தாண்டியுள்ளது இலங்கை கிரிக்கெட் அணி 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் (17) 28 வருடங்கள் நிறைவடைகின்றன. பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன. அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியில் அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, Read More …

ரஷ்ய ஜனாதிபதியாக 5ஆவது முறையாக புடின்

ரஷ்ய அதிபர் 88% வாக்குகளுடன் வெற்றி பெற்றார் ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்பதை உறுதி செய்தார். ரஷ்யா உலகின் மிகப்பெரிய நாடாக கருதப்படுகிறது. இந்தியாவை விட பல மடங்கு பெரியது என்றாலும், ரஷ்யாவில் 15 மில்லியன் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். அங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது. Read More …