விசேட வெடிகுண்டுகள் அகற்றும் கருவிகளை வழங்கிய சீன அரசு
வெடிகுண்டுகள் அகற்றும் கருவி வழங்கிவைப்பு சீன இராணுவ மானியத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு பரிசாக வழங்கப்பட்ட விசேட வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்களை சீன மக்கள் குடியரசின் தூதுவர் மேதகு குய் செங்கோங் அவர்கள் தலைமையில் நேற்று (13) இலங்கை இராணுவம் நன்றியுடன் ஏற்றுக்கொண்டது. இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பு அமைச்சு, ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் Read More …