விவசாயிகளை நவீன விவசாய நுட்பங்களில் ஈடுபடுத்தும் திட்டம் குறித்து ஆராய்வு

விவசாயத்துறையுடன் நவீன தொடர்புடைய அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களை மறுசீரமைத்தல் மற்றும் கண்காணிப்பதை மேற்பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விவசாய நவீனமயமாக்கல் சபையொன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் அரச நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய சபை ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் Read More …

அம்பாறை யில் சிறுபோக நெல் விதைப்பு மும்முரம்

அம்பாறை மாவட்டத்தின் வயல்களில் சிறுபோக நெல் விதைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சவல்கடை பிரதேசத்தில் 9,372 ஏக்கரில் சிறுபோக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சமூக நலன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோதன் தெரிவித்தார். மேலும் விவசாய பணிகளுக்கான முதற்கட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டபடி வரும் 15ம் தேதிக்குள் விதைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்றார். இதேவேளை, கடந்த Read More …

வடமாகாண உற்பத்திகளை இணையவழி ஊடாக சந்தைப்படுத்த FARM TO GATE செயலி அறிமுகம்

வடமாகாண சந்தைப்படுத்த FARM TO GATE செயலி அறிமுகம் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டுதலின்படி வடிவமைக்கப்பட்ட FARM TO GATE இணையப் பயன்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். யாழ்ப்பாணம் ஒட்டகபுலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வின் போது இந்த இணையப் பயன்பாடு பிரபலப்படுத்தப்பட்டது. FARM TO GATE வலைப் பயனபாடு வட மாகாணத்தில் உற்பத்திக்கான மின்-சந்தைப்படுத்தல் Read More …