பேக்கரி பொருட்களின் விலைகளில் மாற்றம்

பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறுகையில், எரிவாயு விலை குறைந்தாலும் பேக் கரி பொருட்களின் விலை குறையவில்லை. எரிவாயு விலை மற்றும் மின்சார கட்டணம் அதிகரித்த போதிலும் உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கவில்லை எனவும், மாம்பழங்களின் விலை அதிகரிக்கும் போது உற்பத்தி பொருட்களின் விலையே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி கோதுமை மாவின் விலை குறையும் பட்சத்தில் உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க Read More …

குறைக்கப்பட்ட பால்மா விலை போதுமானதல்ல

பால்மா நேற்றைய விலை குறைப்பு போதாது என நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மாவின் விலை 150 ரூபாவினாலும் 400 கிராம் பால் மாவின் விலை 60 ரூபாவினாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், Read More …

முட்டை விலை இன்னும் இரண்டு வாரங்களில் குறையும்

இரண்டு வாரங்களில் முட்டை விலை குறையும் என  சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவிதார்  சந்தையில் அதிகரித்துள்ள உள்ளூர் முட்டை விலை இன்னும் இரண்டு வாரங்களில் குறையும் என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், முட்டைக் கோழிகளுக்குத் தேவையான வைட்டமின்கள், மருந்துகள், கோழித் தீவனங்களின் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் Read More …