ரெய்னாவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி
T20 இல் அதிக பிடியெடுப்புகளை எடுத்த இந்திய வீரராக பதிவு நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (25) எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டினார். இந்நிலையில், டி20 போட்டிகளில் சென்னையின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தனித்துவ சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். கிரிக்கெட்டில் Read More …