திடீரென இரத்தான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

வீடுகளுக்கு திரும்பிய 100 இலங்கைத் தொழிலாளர்கள் கொரியாவில் பணிபுரிய 100 இலங்கை பணியாளர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட இலங்கை விமானம் திடீரென தாமதமாக ரத்து செய்யப்பட்டதால் அவர்களின் வேலை கனவுகள் சிதைந்து நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டில் இந்த 100 பணியாளர்களும் நேற்று (19) இரவு கொரியா செல்லவிருந்தனர். விமானம் திடீரென தாமதம் ஆனதால் Read More …

தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம் புறப்பட்டு 40 நிமிடங்களில்

தொழில்நுட்ப கோளாறினால் பயணிகள் அசௌகரியம் நேற்று (19) காலை இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் விமான தரையிறங்கிய சேவைக்கு சொந்தமான விமானம் தரையி றங்கிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.   ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 173 நேற்று அதிகாலை 1.10 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது.   எவ்வாறாயினும், சமநிலை பராமரிப்பு அமைப்பில் Read More …