ஈரான் ஜனாதிபதி நாட்டுக்கு

சற்று முன்னர் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டுக்கு விஜயம் செய்தார். அவர் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார். ஈ ரான் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்க ஈரா ன் ஜனாதிபதியின் வருகையை Read More …

கட்டுநாயக்க டுபாய் விமான சேவைகள் இரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக சில கட்டுநாயக்க விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநா யக்க விமான நிலையத்திஇருந்து இன்று (17) மாலை 6.25 மணிக்கு டுபாய் சென்று அங்கிருந்து இலங்கைக்கு செல்லும் விமானங்களை ல் ரத்து செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. கட்டுநா யக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (17) மாலை 6.25 மணிக்கு Read More …

யாழ் சர்வதேச விமான நிலையம் தனியாருக்கு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து புதிய ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மத்தள விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்திய Read More …