லண்டன் பாடசாலை யில் தொழுகைக்கு தடை மாணவரின் முறையீடு நிராகரிப்பு

தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக லண்டன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தொழுகைக்கு விதிக்கப்பட்ட தடை பாரபட்சமானது எனக் கூறி பள்ளி மாணவர் ஒருவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். பள்ளியில் தொழுகைக்கு அனுமதித்தால் மாணவர்களிடையே மத பாகுபாடு ஏற்படும் என பள்ளி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில், நீதிபதி தாமஸ் லிண்டன், “வழக்கறிஞர் Read More …