கோட்டாவின் பினாமியா பியூமி ஹன்சமாலி?
கோட்டாவின் ராஜபக்ஷவிற்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் ஜீப் தற்போது பூமி ஹன்சமாலியால் பயன்படுத்தப்படுவது தொடர்பில் விசாரணை செய்யுமாறு மாகென் ரட்டாடவினால் இன்று சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் சஞ்சய் மஹவத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; “தேர்தல் மிக விரைவில் வரும் என்று தெரிகிறது. தேர்தல் வரும்போது அரசியல்வாதிகளின் மறைமுக பணம் வெளிவரும். கோட்டாவின் பூமி ஹன்சமாலி மீது Read More …