வெற்றிகரமான கல்வி முறை இல்லாது அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என தெரிவிப்பு

கல்வி இல்லாது அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது ஜனாதிபதி செயலணியின் தலைவரும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, வலுவான கல்வி முறையின்றி ஒரு தேசம் முன்னேற்றமடையும் என நம்ப முடியாது என தெரிவித்துள்ளார். கல்வி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அதற்கேற்ப மனித வளங்களை முகாமைத்துவம் செய்யாவிடின், கல்வி சீர்திருத்தங்கள் பலனளிக்காது எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். மாத்தறை, கொட்டபொல, இலுக்பிட்டி Read More …