கல்முனை யில் தனியார் டியூசன் வகுப்புகளை இடைநிறுத்த நடவடிக்கை
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் தரம்-01 முதல் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் ஏப்ரல்-04 முதல் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை பணிப்புரை விடுத்துள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஏ.எல்.எம். அஸ்மி விடுத்துள்ள விசேட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முஸ்லீம் புனித நோன்பு மற்றும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு Read More …