விசேட வர்த்தக வரிக்குப் பதிலாக புதிய வரி

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (29) காலை ருவன்வெல்ல பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி Read More …

நிர்மாணத்துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி குழு நியமனம்

நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து, தற்போதைய பொருளாதார நிலைமையில் உள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்பிக்க  நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நிர்மாணத்துறையின் வர்த்தக தலைவர்களுடனான கலந்துரையாடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றின் Read More …

இந்தியாவுடன் இணைந்து நாம் எவ்வாறு முன்னேறுவது என்பதை சிந்திக்க வேண்டும்

நாட்டை நாம் எப்படி முன்னேற்றலாம் இந்தியாவுடன் இணைந்து ? கூடிய விரைவில் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்படும். அதனை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் 75 ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு Read More …