வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடி வருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், வாக ன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   காஸா Read More …

எக்காரணத்திற்காகவும் இனி பணம் அச்சிட முடியாது

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் நவீனப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து எக்காரணத்திற்காகவும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய மகப்பேறு வைத்தியசாலையாக கருதப்படும் காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட “ஜேர்மன்-இலங்கை நட்புறவு புதிய மகளிர் மருத்துவமனை”யை இன்று (27) மக்கள் பாவனைக்காக திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Read More …

சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய மத்திய வங்கி முடிவு

அறிக்கை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவம் தனது ஊழியர்களுக்கான அண்மைய சம்பள உயர்வை மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை மத்திய வங்கியினால் 2024-2026 காலப்பகுதிக்கான சம்ப ள திருத்தம் ஆளும் குழு மற்றும் ஊழியர் பிரதிநிதிகளுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் பின்னர் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலைமைக்கு Read More …