முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதே எனது நிலைப்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இன்று (29) மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுஜன பெரமுன உட்பட Read More …