யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்று முதல் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கலிங்க ஜெயசிங்க தெரிவித்தார். பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அருகே உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டின் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு நேற்று Read More …

யாழ். வித்தியா கொலையாளி சிறையில் மரணம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சிவலோகநாதன் வித்தியா சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் தவகுமார் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அவசர அவசரமாக மார்ச் 31 ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பூபாலசிங்கம் 39 வயதுடையவர் எனவும் அவர் மரண தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு Read More …