அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பதிவுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். விசேட முகநூல் குறிப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிக திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி இலங்கை காவல்துறையின் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கும், அது தொடர்பான Read More …