கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்
உமா ஓயா திட்டத்தை இன்று ஆரம்பித்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இன்று காலை இலங்கைக்கு வரும்போது விசேட பாதுகாப்புத் திட்டமும் போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று பிற்பகல் பல வீதிகள் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பிற்பகல் 2 Read More …