![வெள்ளத்தில்](https://ijsfastnews.com/wp-content/uploads/2024/04/Add-a-heading-25.jpg)
வெள்ளத்தில் மூழ்கிய டுபாய் விமான சேவைகளும் நிறுத்தம்
சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கடுமையான வெள்ளத்தில் பேரழிவைச் சந்தித்துள்ளன.இதன் காரணமாக ஓமனில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த சூறாவளி காற்று காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 75 ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெய்த மிக அதிகமான மழை இது மற்றும் துபாய் உட்பட Read More …