மூன்று வருடங்களின் பின் 2024 இல் 4,000 பேருக்கு ஆசிரிய நியமனங்கள்
மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டளவில் 4000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் பட்சத்தில் அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று (03) நடைபெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி Read More …