இம்ரான் கானின் 14 வருட சிறைத்தண்டனை இடைநிறுத்தம்
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. எவ்வாறாயினும் ஏனைய வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள் காரணமாக இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி 31 அன்று, இஸ்லாமாபாத்தில் உள்ள பொறுப்புக்கூறல் நீதிமன்றம் இம்ரா ன் கான் மற்றும் புஷ்ரா பீபிக்கு 14 Read More …