உத்தேச தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழு அமைக்கும் பணி துரிதம்

அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை நேற்று (26) அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை இவ்வருடத்தில் நிறுவ முடியும் எனவும் Read More …