ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய வனிந்து

இலங்கை இருபதுக்கு 20 அணித்தலைவர் வனிந்து ஹசரன் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு இலங்கை கிரிக்கட் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வனிந்து ஹசரங்கவின் இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக துபாய் சென்ற அவர், Read More …

1st Test; SLvBAN பங்களாதேஷ் 47/5 வெற்றியை நெருங்கியது இலங்கை அணி

தனஞ்சய – கமிந்து 2ஆவது இன்னிங்ஸிலும் சாதனை இணைப்பாட்டமாக மாறியது இரண்டாவது இன்னிங்ஸில் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் சாதனைப் பார்ட்னர்ஷிப் மூலம் இலங்கை அணி முதல் டெஸ்டில் பங்களாதேஷ் அணிக்கு 511 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது. சில்ஹெட்டில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று (23) வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது Read More …

பொதுநலவாய போட்டிகளை மலேசியா ஏற்று நடத்த மறுப்பு

போட்டிகளை ஏற்று நடத்த மறுப்பு மலேசியா 2026 காமன்வெல்த் போட்டிகளை நடத்தப்போவதில்லை என மலேசியா அறிவித்துள்ளது. செலவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் கடந்த ஆண்டு, அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக பொது நலன் போட்டியை இனி ஏற்றுக்கொள்ள முடியாது Read More …