ஈரான் மீது அடுக்கப்படும் பொருளாதார தடை

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சில நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவ்வப்போது இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. எதிர்பாராத விதமாக, ஏப்ரல் 1ஆம் Read More …

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் சட்டமாகிறது

நாட்டில் விரைவான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான சர்வதேச அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமைகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதே ச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் விரைவான தீர்வாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதன் நன்மைகளை வழங்குவதற்காக சர்வ தேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக்குவதாகவும் குறிப்பிட்டார். மக்கள். கண்டி Read More …

கச்சதீவு பற்றி விவாதிப்பது இனி தேவையற்ற விடயம்

50 ஆண்டுகளுக்கு முன் பேசி தீர்க்கப்பட்ட கச்சதீவு பிரச்னை குறித்து பேசவோ விவாதிக்கவோ தேவையில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற ரமழான் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், கச்சத்தீவு விவகாரம் தற்போது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாகப் பேசப்படுகிறது. இலங்கையிடம் கையளிப்பது குறித்து ஒருபோதும் பேசப்படவில்லை என Read More …

சர்வதேச மிளகு உச்சி மாநாடு இலங்கையில்

2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச மிளகுச் சங்கத்தின் வருடாந்த மாநாட்டிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1972 ஆம் ஆண்டில், உலகின் முக்கிய மிளகு உற்பத்தி நாடுகள் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் சர்வ தேச மிளகு சமூகத்தை நிறுவின. உறுப்பு நாடுகளிடையே மிளகு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார Read More …

ரணிலால் மட்டுமே முடியும்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான ரணிலால் மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் உறுதிப்படுத்துவதாகவும், எனவே அவரது தலைமையின் கீழ் நாடு முன்னேற வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் எவரும் நாட்டை ஆள முடியும் என சிலர் நம்புவதாகவும் ஆனால் Read More …

ஜூலைக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது

சர்வதேச நாணய நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் நிறைவடையும் வரை தேர்தலை ஜூலைக்கு முன்னர் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானது எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி Read More …

337 மில் டொலர் நிதி இலங்கைக்கு கிடைக்கும் என தெரிவிப்பு

பொருளாதார கொள்கைகள் தொடர்பில் இரு தரப்புக்கும் இணக்கப்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் 02வது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்வதற்காக, இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதிக்கு உட்பட்டு, இலங்கைக்கு 337 மில்லியன் டொலர் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும் என இது கூறுகிறது.   இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்ததை Read More …