தேர்தல் தாமதமாகும் என்ற பேச்சுக்கள் பொய்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் வன்மையாக நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டப்படி சரியான நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் தமக்கு கோஷங்கள் இல்லாத காரணத்தினாலேயே அரசாங்கம் தேர்தலை ஒத்திவைப்பதாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை Read More …

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்

பொய் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பது பொய்” என்று ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. தேர்தலின் போது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது அக்கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் Read More …