மஹிந்த தலைமையில் இன்று கூடவுள்ள பொஹட்டுவ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மாநாடு இன்று (30) பிற்பகல் 2.00 மணிக்கு மஹிந்த தலைமையில் தங்காலையில் நடைபெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந் த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். எதிர்வரும் தேர்தலை கருத்திற்கொண்டு Read More …

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் இல்லையாம்

ஜனாதிபதியாக பதவியேற்க ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தலுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நாட்டின் பொது மக்களின் கருத்தாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எவரும் Read More …

பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்தில் கைச்சாத்திட எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவிப்பு

மே மாதத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்லும் யோசனையை முன்வைத்து எதிர்க்கட்சிகளிடம் ஆதரவை கோரிய நிலையில், அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திடவோ ஆதரிக்கவோ மாட்டோம் என்று அந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, எதிர்வரும் மே மாதம் வெசாக் பண்டிகையின் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி Read More …