வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே இன்று (24) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணத்திலும் கையொப்பமிட்டார். அனுராதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரா மன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேனவின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவ்வாறு Read More …

பொஹட்டுவ ஜனாதிபதி வேட்பாளரை என்னால் தெரிவு செய்ய முடியாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது என முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனா திபதி வேட்பாளரை தாம் முன்மொழிந்தால் அதனை எதிர்பார்க்கும் ஏனையோர் அவர் மீது அதிருப்தி அடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதி பதி வேட்பாளர் தெரிவை பொதுஜன பெரமுனவின் மத்திய குழு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் Read More …

பொஹொட்டுவ அரசியலை விட்டு வெளியேறினால் நாட்டிற்கே ஆபத்து

பொஹொட்டுவ முடிந்துவிட்டதாக பலர் கூறினாலும், புத்தஜன பெரமுன முதன்முறையாக எழுந்து நிற்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் மேடையை விட்டு வெளியேறினால், முழு நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும் எனவும், இந்த யதார்த்தத்தை நாட்டு மக்கள் அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சி உறுப்பினர்களை திருடர்கள் என்று கூறி, பொதுஜன பெரமுனவை அரசியல் Read More …