பரீட்சை திணைக்களத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க தீர்மானம்
பரீட்சை திணைக்களத்தை எதிர்காலத்தில் இரண்டு பகுதிகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாடசாலைப் பரீட்சைகள் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏனைய பிரிவுகள் பாடசாலைப் பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய பரீட்சைகளுக்காக ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பாடசாலை பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய நூற்றுக்கும் மேற்பட்ட பரீட்சைகளை பரீட்சை திணைக்களம் நடத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, அரச பரீட்சைகளுக்கென தனியான பிரிவு Read More …