நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு மிகவும் அவசியம்
சீனாவின் அனுபவங்களை பகிரவும் வேண்டுகோள் தொழில் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் தாய்நாட்டின் தற்போதைய பொருளாதார பயணத்தில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் சமூகத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்தார். சீனாவில் இலங்கை வர்த்தக பொருளாதார நிபுணர்களுடனான சந்திப்பில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் புத்தாண்டு கொண்டாடும் இலங்கையர்களின் நலன் கருதி, மதுபானங்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும், அதே போல் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் Read More …