பிரிட்டிஸ் இளவரசி கேட்மிடில்டனிற்கு புற்றுநோய்

வீடியோ அறிக்கையில் விபரங்களை வெளியிட்டார் பிரித்தானிய இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். காணொளி மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். பல கடினமான மாதங்களுக்குப் பிறகு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் நான் நன்றாக இருக்கிறேன், ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறேன், என்றார். இளவரசி Read More …