கிழக்கு மாகாண புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்துக்கு மாவட்ட செயலாளர் விஜயம்

புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்துக்கு மாவட்ட செயலாளர் விஜயம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ்.முரளிதரன் அண்மையில் கிழக்கு மாகாண புற்றுநோய் சிகிச்சை நிலையத்திற்கு விஜயம் செய்தார். திருகோணமலை ‘கப்போம்’ தொண்டு நிறுவனம் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு தேவையான நுகர்பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவும் வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகளை அவதானிப்பதற்காகவும் அவர் அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். Read More …