பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க மருக்கும் ஷேன் வாட்சன்
பதவியை ஏற்க மருகுகிறாரா ஷேன் வாட்சன் ? கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அரையிறுதியில் வெளியேறிய பிறகு, பயிற்சியாளர் மற்றும் கேப்டன் மாற்றப்பட்டனர். அதன்பிறகு, அணியில் நிரந்தர தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. முகமது ஹபீஸ் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டார். இந்நிலையில் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. Read More …