பிரதமர் மோடிக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள் மற்றும் கோவில்களின் பெயரில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க முயன்ற பிரத மர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதம Read More …

சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் (மே) 15ஆம் தேதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். நாட்டின் 3வது பிரதமரான இவர், கடந்த 2004ம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.சமீபத்தில் இந்த கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனிடையே, பிரதமர் லீ சி யெனும் அடுத்த மாதம் Read More …

பூட்டானுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி உதவித்தொகை

10 ஆயிரம் கோடி உதவித்தொகை இந்தியா அறிவிப்பு பூடானுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் 13வது ஐந்தாண்டு திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கு இடையேயான நட்பை மேலும் வலுப்படுத்தும் என்று பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கேவுடன் இணைந்து கியால்ட்சன் ஜெட்சன் பெமா Read More …