இன்றிலிருந்து பால்மா விலை குறையுமா?
இறக்குமதி செய்யப்படும் பால்மா வின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது. பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பால்மா இறக்குமதியாளர்கள் 400 கிராம் ஒன்றின் விலையை 60 ரூபாவாலும், கிலோவுக்கு Read More …