பாராளுமன்றம் இன்றும் நாளையும் கூடுகிறது

பாராளுமன்றம் இன்றும் (1) நாளையும் (2) கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (01) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடி முற்பகல் 9.30 மணி முதல் மாலை Read More …