காஸா குழந்தைகள் நிதி நிலையத்துக்கு ஆளுநர் செந்தில் 5 இலட்சம் ரூபா நன்கொடை

இதுவரை 57 இலட்சத்து 73,512 ரூபா நிதி சேகரிப்பு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்கள் 2017 ஆம் ஆண்டுக்கான  நி தியுதவியாக ரூ. காசா சிறுவர் நி தியத்திற்கு இதுவரை 57 இலட்சத்து 73 ஆயிரத்து 512 ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. காஸாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்புரி தேவைகளுக்காக இந்த நி தி விரைவில் Read More …