க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்
2023/2024 கல்வியாண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை அனுமதி அட்டைகள் தனியார் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் அதேவேளை பாடசாலை விண்ணப்பதாரர்கள் பரீட்சை அனுமதி அட்டைகளை அதிபர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை Read More …