தேர்தலுக்கு முன் வாகன அனுமதிப்பத்திரம் தேவை
முதலில் வழங்கப்பட்ட வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் குறைந்த விலையில் வாகனம் அல்லது வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மற்றும் அரசாங்க தலைவர்களிடம் அண்மையில் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றக் குழுவில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்பார்த்துள்ளது. Read More …