ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு நடுவே, நாஸ்டர்டாம்சின் திகிலுட்டும் கணிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்திற்கு மத்தியில், மூன்றாம் உலகப் போரைப் பற்றிய நாஸ்டர்டாமின் திகிலூட்டும் கணிப்புகள் மீண்டும் சமூக ஊடகங்களைக் கைப்பற்றியுள்ளன. கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் வருகிறது. காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. Read More …