ஆறு தினங்களில் 235 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த தினங்களில் வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் பெறப்பட்ட வருமானம் 80 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூர்யபண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நேற்று (15) வரையான ஆறு நாட்களில் அதிவேக Read More …

இலங்கைக்கான வெங்காய இறக்குமதி தடையை நீக்கிய இந்தியா

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்திய நிதியமைச்சின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தகப் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்தின் அனுமதியின் அடிப்படையில் 10,000 மெற்றிக் தொன் வெங் காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கான தடை நீக்கம் இலங்கை மக்கள் தமிழ் மற்றும் சிங்கள Read More …

மூன்று மாதங்களில் எய்ட்ஸ் நோயால் 695 பேர் பாதிப்பு

தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதானராச்சியின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் இலங்கையில் 695 புதிய எச்ஐவி-பாசிட்டிவ் நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இது 2023 ஆம் ஆண்டிலிருந்து 14% உயர்வைக் குறிக்கிறது. சுகாதாரத் திணைக்களத்தின் படி, நாற்பது வீதமான மூன்று மாதங்களில் எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் கொழும்பில் நடத்தப்படும் கிளினிக்குகளில் கண்டறியப்பட்டுள்ளனர், மேலும் நாடு Read More …

தொழுநோய் கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு

தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடாத்தப்பட்டது. கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் கருத்தரங்கு நடாத்தப்பட்டது. கல்முனை பிரதேசத்தில் தொழு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் வைத்திய ஆலோசனைகளை வழங்குவதற்கு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு Read More …