தொழிபயிற் மாணவர்களுக்கு Higher Education Degree வழங்க தீர்மானம்

சபையில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்காக செல்பவர்களின் நலன் கருதி HNT, CILIT, மூன்று வருட டிப்ளோமா கற்கைநெறி உள்ளிட்ட மாணவர்களுக்கு உயர் தேசிய உயர்கல்வி பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதா. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் Read More …