பொதுஜன பெரமுன வேட்பாளர் குறித்து வாய்திறந்த நாமல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் நாங்கள் எந்த தேர்தலுக்கும் தயாராக இருக்கிறோம். இலங்கையில் உள்ள எமது முன்னாள் உள்ளுராட்சி Read More …