குஜராத் பல்கலைக்கழக விடுதியில் ரமழான் மாத இரவுத் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்
வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் இந்தியாவின் மேற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த தீவிர வலதுசாரி கும்பல், புனித ரமலான் மாதத்தில் இரவு தொழுகைக்கு வந்த மாணவர்களைத் தாக்கியதில் குறைந்தது நான்கு வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தது, Read More …