கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

உமா ஓயா திட்டத்தை இன்று ஆரம்பித்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இன்று காலை இலங்கைக்கு வரும்போது விசேட பாதுகாப்புத் திட்டமும் போக்குவரத்துத் திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இன்று பிற்பகல் பல வீதிகள் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பிற்பகல் 2 Read More …

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக வருமானம்

புத்தாண்டு போது அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் ரூ.15 கோடியைத் தாண்டியது. RIT கஹடபிட்டிய நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளரின் கூற்றுப்படி, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 13 க்கு இடையில் சாலை வழிகள் பதினைந்து கோடியே தொண்ணூற்று எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ரூபாயை ஈட்டியுள்ளன. 13ஆம் தேதி சனிக்கிழமையன்று நெடுஞ்சாலைகளின் வருவாய் இரண்டு கோடியே நாற்பத்தாறு லட்சத்து Read More …

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டப் பகுதிக்கு அமைச்சர் விஜயம்

நெடுஞ்சாலையை பார்வையிட அமைச்சர் விஜயம் பொத்துஹெர முதல் கலகெதர அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் பொத்துஹெர தொடக்கம் ரம்புக்கன வரையான பகுதிகளுக்கு போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். பொடுஹெர லிஹினிகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள வேலைத்திட்ட அலுவலகத்திற்கு அமைச்சர் விஜயம் செய்ததுடன், தற்போதைய வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். Read More …