AI தொழில்நுட்பம் தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு

20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளில் ஆரம்பம் தரம் 08 க்கு மேல் உள்ள மாணவர்களுக்கான IT பாடத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சகத்திற்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தரம் 8க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த AI முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்த 20 மாவட்டங்களில் 20 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், Read More …