கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
இந்த காலத்தில் நாட்களில் வெயில் காலத்தில் அதிகமாக இருப்பதால், எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ணுமாறு அறிவுறுத்தப்படுகிறோம், அதனால் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம். பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், பட்டை போன்ற மசாலாப் பொருட்கள் உடல் சூட்டை அதிகரிக்கும். அதிக காரம் உள்ள உணவுகள் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இவை Read More …