ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு

இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தினால் நாளை (24ஆம் திகதி) பொல்துவா சுற்றுவட்டத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொல்துவா வட்டத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்த சாலையையும் மறிப்பது, Read More …

தமிதாவுக்கும் கணவருக்கும் மீண்டும் விளக்கமறியல்

வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை தமிதாவுக்கும் அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   க.பொ.த. சாதாரண Read More …

லண்டன் பாடசாலை யில் தொழுகைக்கு தடை மாணவரின் முறையீடு நிராகரிப்பு

தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக லண்டன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தொழுகைக்கு விதிக்கப்பட்ட தடை பாரபட்சமானது எனக் கூறி பள்ளி மாணவர் ஒருவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். பள்ளியில் தொழுகைக்கு அனுமதித்தால் மாணவர்களிடையே மத பாகுபாடு ஏற்படும் என பள்ளி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில், நீதிபதி தாமஸ் லிண்டன், “வழக்கறிஞர் Read More …

இம்ரான் கானின் 14 வருட சிறைத்தண்டனை இடைநிறுத்தம்

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. எவ்வாறாயினும் ஏனைய வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள் காரணமாக இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி 31 அன்று, இஸ்லாமாபாத்தில் உள்ள பொறுப்புக்கூறல் நீதிமன்றம் இம்ரா ன் கான் மற்றும் புஷ்ரா பீபிக்கு 14 Read More …

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறை மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரரு க்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இரண்டு குற்றப்பத்திரிகைகளிலும் ஞானசார தேரரு க்கு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் Read More …