காஸா சிறுவர் நிதியம் பல நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

காஸா மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிறுவப்பட்ட காஸாவின் குழந்தைகள் நிதியத்திற்கான நன்கொடைகள் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. கல்முனை ஹுதா ஜும்மா மஸ்ஜித் 1,589,000 ரூபாவையும், அகில ஸ்ரீலங்கா ஜம்மியதுல் உலமா கிண்ணியா கிளை 5,300,000 ரூபாவையும், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் 3,128,500 ரூபாவையும், Sports First Foundation சிறுவர் Read More …