தாய்வானில் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தாய்வானில் கிழக்குப் பகுதியில் இன்று (03) ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலை எழ வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே Read More …